மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

மோசமான நிலையில் நெட்வொர்க் துறை!

மோசமான நிலையில் நெட்வொர்க் துறை!

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான சூழலில் இப்போது இருப்பதாகத் தொலைத் தொடர்புச் செயலாளரான அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அருணா சுந்தரராஜன் அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியில், “ஐடியா - வோடஃபோன் நிறுவனங்கள் இணைவதற்குச் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இணைவானது எதிர்காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைவதற்கும், கையகப்படுத்துவதற்கும் ஆதாரமாக இருக்கும். ஐடியா - வோடஃபோன் இணைந்த பிறகு, இத்துறையின் மூன்று வலிமையான நிறுவனங்கள் நிலைத்திருக்கும். இப்போது தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் இக்காட்டான சூழல் நிலவுவது உண்மைதான். இச்சூழல் 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீராகிவிடும்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018