மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

வேலைவாய்ப்பு: மத்திய புலனாய்வுத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய புலனாய்வுத் துறையில் பணி!

மத்திய புலனாய்வுத் துறையில் (Central Bureau of Investigation) ஆய்வாளர் (Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆய்வாளர் (Inspector)

காலியிடங்கள்: 8

சம்பளம்: ரூ.40,000

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்று 10 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மத்திய/மாநில அரசில் ஆய்வாளர் (Inspector) பணியிலிருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: HoZ, CBI, Chennai Zone, 3rd Floor, E.V.K. Sampath Maligai, College Road, Chennai-600 006.

மேலும், விவரங்களுக்கு http://www.cbi.gov.in/employee/recruitments/contractinspector24072018.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018