மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மறுவாழ்வு இல்லங்கள்: உணவு மானியம் உயர்வு!

மறுவாழ்வு இல்லங்கள்: உணவு மானியம் உயர்வு!

மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளோருக்கு உணவூட்டு மானியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு நேற்று (ஜூலை 28) வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள், அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு உணவினை வழங்க நாளொன்றுக்கு ரூ.15 வீதம் உணவூட்டு மானியமாக ரூ.650 என்ற அளவில் உயர்த்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 74 அரசு இல்லங்கள், 228 சிறப்புப் பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 3 மாற்றுத் திறனாளிகள் மானியம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிறப்புப் பள்ளிகள், இல்லங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் சத்தான உணவினை வழங்கும் வகையில் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018