மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஆயில் ஏற்றி சென்ற சரக்கு ரயில் மற்றொரு ரயில் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கேரளாவில் இருந்து பெங்களூருக்கு ஆயில் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயில் ஈரோடு ரயில் நிலைத்துக்கு வந்த போது பணிமனைக்கு சென்று கொண்டிருந்த ரயில் இன்ஜின் மீது மோதியது.

இந்த விபத்தில் ரயில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்ததோடு இன்ஜின் தடம்புரண்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஹைட்ராலிக் இயந்திரங்களின் உதவியுடன் தடம்புரண்ட ரயில் இன்ஜினை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவதால், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018