மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி!

பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி!

ராமநாதபுரத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கு (ஓஎன்ஜிசி) கிணறு தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. மக்களின் எதிர்ப்பினால் நெடுவாசலில் தற்காலிகமாகக் கிணறு தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் சக்கரகோட்டை பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் கிணறு தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரத்தில் மொத்தம் 22 கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சக்கரைகோட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் பறவை சரணாலயங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா தேசிய பூங்காவும் அருகில் உள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018