மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

இந்தியாவைக் குறிவைக்கும் ஆப்பிள்!

இந்தியாவைக் குறிவைக்கும் ஆப்பிள்!

ஸ்மார்ட் வாட்ச் விநியோகத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் உலகளவில் 35 லட்சம் வாட்ச்சுகளை (கைக்கடிகாரம்) விநியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் விற்பனை அளவை விட 30 விழுக்காடு கூடுதலாகும். ஆப்பிளின் விநியோகப் பட்டியலில் வியப்பூட்டும் விதமாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தவிர்த்து இதர ஆசிய நாடுகளுக்கு 2,50,000 யூனிட் வாட்ச்சுகளை ஆப்பிள் நிறுவனம் விநியோகித்துள்ளது. இதில் எல்டிஇ (LTE) வசதி கொண்ட வாட்ச்சுகள் 60 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளதாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனமான கேனலிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், ‘ஆப்பிளின் பட்டியலில் வியப்பூட்டும் விதமாக இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது உயர் மதிப்பு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல மூலோபாயமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018