மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பயிற்சியாளர் (Apprentices)

காலியிடங்கள்: 192

வயது: 15-24

சம்பளம்: 6,841

கல்வித் தகுதி: 10 மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13/8/2018

தேர்வு முறை: மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுப்பிரிவினருக்கு ரூ.100.

அனுப்ப வேண்டிய முகவரி: The Office of the principal, Chief Personnel officer, Personal Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore-560064.

மேலும் விவரங்களுக்கு http://www.rwf.indianrailways.gov.in/works/uploads/images/RWF/MISCenter/app%2018.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆல் தி பெஸ்ட்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஞாயிறு 29 ஜூலை 2018