மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

தப்ஸியின் ‘வேற லெவல்’ பதில்!

தப்ஸியின் ‘வேற லெவல்’ பதில்!

தன்னை பகடி செய்தவருக்குப் போகிறபோக்கில் தடாலடியாகப் பதில் அளித்துள்ளார் நடிகை தப்ஸி.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை தப்ஸி. அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனாலும் இன்னும் “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா...” எனப் பாடிக்கொண்டிருக்கும் தப்ஸி ரசிகர்களும் தமிழில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் ரசிகர்கள் முற்றிலுமாக குறைந்து போகவில்லை.

தமிழ்ப்படங்களைக் குறைத்துக்கொண்டு இந்தியில் கவனம் செலுத்திவந்த அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் தற்போது இந்தியில் பிஸி நடிகையாக வலம் வருகிறார் தப்ஸி . இந்த நிலையில் ஜூலை 26ஆம் தேதி பிரபல திரை விமர்சகரும் பத்திரிகையாளரும் ஆன தரன் ஆதர்ஷ், தப்ஸி நடித்துள்ள சூர்மா படம் குறித்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். அந்தப் பதிவில் ஒருவர், “பாலிவுட்டில் மோசமான தோற்றம் கொண்ட நடிகை தப்ஸிதான். அவரின் அடுத்த படங்களைப் பார்த்திட மாட்டேன் என நினைக்கிறேன். இன்னும் 2, 3 படங்களில் அவர் பாலிவுட்டில் இருந்து காணாமல் போய்விடுவார்” என்றார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018