மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிங்கப்பூரைப் பின்பற்றினால் இந்தியா சாதிக்கும்!

சிங்கப்பூரைப் பின்பற்றினால் இந்தியா சாதிக்கும்!

எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களில் சிங்கப்பூரைப் பின்பற்றினால் இந்தியா இத்துறையில் சாதிக்கும் என்று சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான உலக வங்கியின் இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இப்பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் எளிதாகத் தொழில் தொடங்கலாம் என்பதால் இந்தியாவைச் சேர்ந்த 8,000 நிறுவனங்கள் அங்கு பதிவுசெய்துள்ளன. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த 100க்கும் குறைவான நிறுவனங்களே இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ளன. எனவே சிங்கப்பூர் நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அவற்றை ஈர்க்கும் வகையில் நாம் சிங்கப்பூரைப் பின்பற்றி எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018