மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

உணவகக் கட்டண விதிமுறைகள் மாற்றம்!

உணவகக் கட்டண விதிமுறைகள் மாற்றம்!

ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய தீர்மானத்தால் உணவகங்களின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஹோட்டல் கட்டடத்துக்குள் இருக்கும் உணவகங்கள் மற்றும் அறைகளுக்கான அறிவிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படவுள்ளது. அறைக்கான உண்மையான கட்டணத்துக்குப் பதிலாக, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், வரி விகிதம் அதிகரிக்கிறது. ஜூலை 26ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், அறைகளுக்கான கட்டணத்துக்கான வரிக் கணக்கிடுதல் குறித்த மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜூலை 21ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், அறைக்கான கட்டணத்தைக் கணக்கிடும்போது, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்குப் பதிலாக விநியோகத்தின் மதிப்பைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018