மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ட்விட்டர் பயன்பாட்டில் பின்னடைவு!

ட்விட்டர் பயன்பாட்டில் பின்னடைவு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் அதன் வருவாய் முந்தைய காலாண்டைவிட உயர்ந்துள்ளது.

உலகின் முன்னணி ஆன்லைன் செய்தி மற்றும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், தனது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் 711 மில்லியன் டாலராக (சுமார் ரூ.4,879.23 கோடி) உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டின் ட்விட்டரின் வருவாய் 665 மில்லியன் டாலராக (ரூ.4,563.56 கோடி) மட்டுமே இருந்தது. ட்விட்டர் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் டிவிட்டரின் சராசரி மாதாந்திரப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33.5 கோடி மட்டுமே. ஆனால் இதற்கு முந்தைய காலாண்டில் மாதாந்திரப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33.6 கோடியாக இருந்தது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018