மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்; இதில் ஃபுல் ஃபார்ம்!

கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்; இதில் ஃபுல் ஃபார்ம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி தற்போது ஃபார்மின்றி தவித்துவந்தாலும் இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் படித்துள்ளார்.

`யூகவ்' என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்தியாவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் குறித்த சர்வே ஒன்றை ஆன்லைனில் நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 7.7 சதவிகித வாக்குகளுடன் தோனி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் 6.8 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், விராட் கோலி 4.8 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அசத்தினாலும், ஒருநாள் போட்டியில் தோனி பேட்டிங்கில் சொதப்பியதாகப் பலர் குற்றம்சாட்டினர். இருப்பினும் அவர் தற்போது இந்த இணையதள வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018