மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சூர்யா படத்தில் இணைந்த பாடலாசிரியர்!

சூர்யா படத்தில் இணைந்த பாடலாசிரியர்!

சூர்யா நடிக்கும் படத்தில் முதன்முறையாகப் பாடலாசிரியர் விவேக் இணைந்துள்ளார்.

டிரெண்டுக்கு ஏற்ற வரிகளை அமைத்து இளைஞர்களைக் கவரும் இளம் பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேக். எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் அறிமுகமான விவேக், சந்தோஷ் நாராயணன், அனிருத், இமான், ஹிப் ஹாப் ஆதி, ஷேன் ரோல்டன் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்களிலிருந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியிருந்தார். அப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது சர்கார் படத்திலும் ரஹ்மான் - விவேக் கூட்டணி தொடர்கிறது. 25 படங்களுக்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ள விவேக் முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு பாடல்கள் எழுதவுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018