மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

பள்ளிகளை மூடும் அதிகாரம் நிர்வாகத்திற்கு இல்லை!

பள்ளிகளை மூடும் அதிகாரம் நிர்வாகத்திற்கு இல்லை!

பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் பள்ளிகளை மூடும் அதிகாரம் நிர்வாகத்திற்கு இல்லை என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தற்போது, சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால், பள்ளிகளை மூடும் அதிகாரம் நிர்வாகத்திற்கு இல்லை. மேலும், மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கைஎடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சொந்த ஆதாயத்துக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் பெற்றோர் செலுத்தவில்லை என்றால் பள்ளி மூடப்படும் என தனியார் பள்ளி கூறியிருந்ததையடுத்து, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

தனியார் பள்ளிகளில் வெளியிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நீட் பயிற்சி அளிக்கக் கூடாது. இந்த பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சமீபத்தில் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018