மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சட்ட விரோத விற்பனையில் மரபணு மாற்று உணவுகள்!

சட்ட விரோத விற்பனையில் மரபணு மாற்று உணவுகள்!

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் இயங்கிவரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment (CSE)) மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 65 மாதிரிகளை ஆய்வு செய்ததில், 32 விழுக்காடு மாதிரிகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை இயக்குநரான சந்திர பூஷன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நாங்கள் சோதனை செய்த வெளிநாட்டுப் பொருட்களில், இரண்டில் ஒன்று மரபணு மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018