மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

இந்தியாவின் பால் உற்பத்தி உயர்வு!

இந்தியாவின் பால் உற்பத்தி உயர்வு!

இந்தியாவின் பால் உற்பத்தி 6.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஒன்றிய வேளாண் துறை இணையமைச்சர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் ஜூலை 27ஆம் தேதி அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், “2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.6 விழுக்காடு அதிகமாகும். 2016-17ஆம் நிதியாண்டில் பால் உற்பத்தி 165.4 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. 2021-22ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018