மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

இந்தியிலும் யூ-டர்ன் அடிக்கும் பவன் குமார்

இந்தியிலும் யூ-டர்ன் அடிக்கும் பவன் குமார்

இயக்குநர் பவன் குமார் இயக்கிய யூ டர்ன் படம் இந்தியிலும் ரீமேக்காக உள்ளது.

கன்னடத்தில் வெளியான லூசியா படத்தால் கன்னட சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் பிரபலமானார் இயக்குநர் பவன் குமார். சினிமா ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரம், சினிமாவுக்கு போஸ்டர் ஒட்டும் கடைநிலையிலுள்ள ஒருவராக மற்றொரு பாத்திரம். இந்த இரு பாத்திரங்களையும் வைத்து சஸ்பென்ஸான திரைக்கதைகொண்டு இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார் பவன் குமார். கன்னடத்தில் வெற்றி பெற்றதால் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்தார். பிரசாத் ராமர் என்பவர் அதை இயக்கியிருந்தார்.

லூசியாவையடுத்து பவன் குமார் இயக்கிய யூ டர்ன் படமும் கன்னட சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து மலையாளத்தில் கேர்ஃபுல் என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இதை ரீமேக் செய்துவருகின்றனர். இது செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018