மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி!

நடப்புப் பருவத்தில் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்று வரும் கேம்பஸ் இண்டர்வியூக்களின் வாயிலாக அதிக அளவில் மாணவர்கள் பணியமர்த்தப்படுவதாகவும், நாஸ்காம் உறுப்பு நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தும் என்றும் நாஸ்காம் தலைவரான தெப்ஜானி கோஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பல ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் முறையில் வேலைகளை நிறைவேற்றிவருவதால், வேலைவாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சம் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கிடையே நிலவியது. இந்நிலையில், சென்னையில் ஜூலை 26ஆம் தேதியன்று நாஸ்காம் தலைவர் தெப்ஜானி கோஷ் டி.என்.என். ஊடகத்திடம் பேசுகையில், “நாங்கள் ஒரு லட்சம் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்துவோம்” என்று உறுதியளித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018