மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கங்கைக்கு அபாய எச்சரிக்கை தேவை: பசுமைத் தீர்ப்பாயம்

கங்கைக்கு அபாய எச்சரிக்கை தேவை: பசுமைத் தீர்ப்பாயம்

புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதி மிகவும் மோசமான அளவு மாசடைந்துள்ள நிலையில், கங்கைக்கு அபாய எச்சரிக்கை தேவை என டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

“ஹரித்துவாரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவ் வரையில் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்தது கிடையாது. கங்கை நதிக்கு வரும்பொது மக்கள் அதன் நீரைக் குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உடலுக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம் இருக்கும்போது, கங்கை மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கையை ஏன் மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?” என தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018