மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வேலை வாய்ப்பு: துணை ராணுவ படையில் பணி!

வேலை வாய்ப்பு: துணை ராணுவ படையில் பணி!

துணை ராணுவ படைகளில் காலியாகவுள்ள 54,953 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கான்ஸ்டபிள்

காலியிடங்கள் : 54,953

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 21,700-69,100

வயது : 18-23

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1,00 எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20/8/201.

மேலும் விவரங்களுக்கு [http://www.freejobalert.com/wp-content/uploads/2018/07/Notification-SSC-Constable-GD-Riffleman-Posts.pdf] (http://www.freejobalert.com/wp-content/uploads/2018/07/Notification-SSC-Constable-GD-Riffleman-Posts.pdf) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018