மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

முதலீடுகளை ஈர்க்கும் உணவுத் துறை!

முதலீடுகளை ஈர்க்கும் உணவுத் துறை!

இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறையானது இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் 14 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 9ஆம் தேதி டெல்லியில் நடந்த ‘ஓர் உலகக் கருத்துக்களம் 2018’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பேசுகையில், “உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான நிதி ஒதுக்கீடு (ரூ.1,400 கோடி) இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலம், உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த முடியும் என்பதோடு, குளிர்பதனக் கிடங்கு வசதிகளையும் அதிகப்படுத்தலாம். இதுபோன்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உணவுப் பதப்படுத்துதல் அளவை 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018