மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ராபி பயிர் விதைப்பில் பின்னடைவு!

ராபி பயிர் விதைப்பில் பின்னடைவு!

நடப்பு பயிர் பருவத்தில் கோதுமை உள்ளிட்ட ராபி பயிர்கள் முந்தைய ஆண்டை விடக் குறைவான அளவிலேயே விதைக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சக அறிக்கை கூறுகிறது.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நடப்பு ராபி பருவத்தில் இதுவரையில் (பிப்ரவரி 9) 642.88 லட்சம் ஹெக்டேர் பரப்புக்குப் பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பயிர் விதைப்புப் பரப்பு 648.19 லட்சம் ஹெக்டேராக இருந்தது. எனினும் பருப்பு வகைகள் மற்றும் அரிசி விதைப்பு சற்று உயர்வாக இருந்ததால் ஒட்டுமொத்த பயிரிடலில் மிகப்பெரிய சரிவு ஏற்படவில்லை. பருப்பு விதைப்புப் பரப்பு 5.29 சதவிகித உயர்வுடன் 169.10 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. அதேபோல, அரிசி விதைப்புப் பரப்பு 31.89 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018