மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

கேள்விக்குறியான சாம்பியன்ஸ் டிராபி!

கேள்விக்குறியான சாம்பியன்ஸ் டிராபி!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் 2021இல் நடைபெறுவது சந்தேகம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக உள்ள மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த ஆண்டு (2017) இங்கிலாந்தில் நடைபெற்றது. அடுத்த தொடர் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் வரிவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் நேர்ந்துள்ளது.

அதன்படி நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிசி, பிசிசிஐ அதிகாரிகள் கலந்து பேசி ஒரு தீர்வினை எடுத்துள்ளனர். வரிவிலக்கு கிடைத்தால் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவது எனவும், கிடைக்காவிட்டால் வேறொரு நாட்டில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018