மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

பிளஸ் 1 : தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்!

பிளஸ் 1 : தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்!

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவுள்ளது. தனித்தேர்வர்கள் பிளஸ் 1 தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஓராண்டு இடைவெளியும், 15 வயது பூர்த்தியும் ஆகியிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018