மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது!

வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது!

இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு சென்ற ஆண்டில் சிறிதளவு குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 9ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில், ”ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல் அறிக்கையின் படி, இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30ஆம் தேதியில் 10 சதவிகிதத்திலிருந்து 2017 செப்டம்பர் 30ஆம் தேதியில் 9.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வாராக் கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வங்கி திவால் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018