மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

24 மாணவர்களுக்கு கட்டாயத் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

24 மாணவர்களுக்கு கட்டாயத் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 24 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழைக் கட்டாயமாக்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ராயபுரம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 24 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ”ஆரம்பக் கல்வி நாங்கள் தாய்மொழியில் பயின்றோம். ஆறாம் வகுப்புக்குப் பிறகும் தமிழாசிரியர் நியமிக்கப்படாததால்,இந்தியிலேயே பயின்றுவந்தோம். அதனால் எங்களுக்கு தமிழ் தேர்வு எழுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018