மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

கெய்ல் குழாய் பதிப்பு: விவசாயிகள் கைது!

கெய்ல் குழாய் பதிப்பு: விவசாயிகள் கைது!

காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் கெய்ல் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. அதன்படி மன்னார்குடி அருகே உள்ள கோவில்நத்தத்தில் இருந்து திருமக்கோட்டை வரை சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிய குழாய் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018