மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிளகாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கம்மம், இந்தியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தைகளில் ஒன்றாகும். இச்சந்தையில் காய்ந்த மிளகாயின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.5000 அதிகமாகும். குண்டூரில் மிளகாயின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,500 ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவின் மொத்த மிளகாய் உற்பத்தி 18.72 லட்சம் டன்னாகும். இதில் 8.83 லட்சம் டன் ஆந்திராவிலும், 3.37 லட்சம் டன் தெலங்கானாவிலும் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 10 பிப் 2018