மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சமையல் எரிவாயு: கூடுதல் இணைப்புகள்!

சமையல் எரிவாயு: கூடுதல் இணைப்புகள்!

2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏழைக் குடும்பங்களுக்குச் சுமார் 3 கோடி கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் மே மாதத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஏழைப் பெண்களுக்கு சுமார் 5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவரையில் 3.36 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19 நிதியாண்டின் முடிவுக்குள் ரூ.8,000 கோடி செலவில் 5 கோடி இணைப்புகள் வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டத்தில், மேலும் ஓர் ஆண்டு உயர்வுடன் ரூ.4,800 கோடி செலவில் 3 கோடி கூடுதல் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018