மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

வேலைவாய்ப்பு: செயில் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: செயில்  நிறுவனத்தில் பணி!

செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 382

பணியின் பெயர்: மேனேஜ்மென்ட் ட்ரெய்னி

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: கேட் 2018 மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

கடைசி தேதி: 21/2/18

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018