மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ஹெல்த் ஹேமா: சாப்பாட்டுக்கு முன், பின் என்று மாத்திரைகளைப் பிரிப்பது ஏன்?

ஹெல்த் ஹேமா: சாப்பாட்டுக்கு முன், பின் என்று மாத்திரைகளைப் பிரிப்பது ஏன்?

நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக்கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச்செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கிறது. மருந்தின் தன்மையைப் பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளைச் சாப்பாட்டுக்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டதற்குப் பின்பும் சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 10 பிப் 2018