மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

என்.ஆர்.ஐ. டெபாசிட் 12% உயர்வு!

என்.ஆர்.ஐ. டெபாசிட் 12% உயர்வு!

கேரள மாநிலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள தொகையின் மதிப்பு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2017 மார்ச் மாதம் வரையில் கேரள பொதுத் துறை வங்கிகளில் ரூ.83,855 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.68,493 கோடியும் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் என்.ஆர்.ஐ.கள் கேரளாவில் டெபாசிட் செய்து வைத்துள்ள மொத்த தொகையின் மதிப்பு ரூ.1,52,348 கோடியாக உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இத்தொகை ரூ.1,35,609 கோடியாக இருந்தது. எனவே டெபாசிட் தொகையில் 12 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018