மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஆக்‌ஷனில் மிரட்ட வரும் நிகிஷா

ஆக்‌ஷனில் மிரட்ட வரும் நிகிஷா

‘இனிவரும் காலங்களில் முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என்று நடிகை நிகிஷா படேல் கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான புலி படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நிகிஷா படேல். ‘தலைவன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து கரையோரம், நாரதன், 7 நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் வெளிவரவிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிகிஷா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாகக் களமிறங்கவிருக்கிறார் நிகிஷா. இதில் பாலிவுட் நடிகர் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018