வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 21
பணியிடம்: தமிழகம்
பணியின் தன்மை: கிளார்க்
வயது வரம்பு: 21-23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 03.03.2018