மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

காலா- 2.0 : விளக்கம் அளித்த ரஜினி

காலா- 2.0 : விளக்கம் அளித்த ரஜினி

ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள 2.0 படம் எப்போது வெளிவரும் என்பது பற்றி ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், அதன் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. 2.0 படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினி, சில வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மும்பை, சென்னை பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு முடிவடைந்து ரஜினியின் டப்பிங் பகுதியும் நிறைவடைந்துள்ளது. தற்போது காலா படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரஜினி நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், இரண்டு படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற ஒரு குழப்பம் ரசிகர்களிடம் இருக்கும் நிலையில், 2.0 படத்திற்கு முன்னதாகவே காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018