மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

பருப்பு இறக்குமதி உயர்வு!

பருப்பு இறக்குமதி உயர்வு!

பருப்பு இறக்குமதி முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ளதாக வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய எல்லாக் காலங்களை விடவும் பருப்பு இறக்குமதி தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 50.8 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.17,280 கோடியாகும். 2016-17 வேளாண் பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) 22.95 மில்லியன் டன் (1 மில்லியன்=10 லட்சம்) பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 16.35 மில்லியன் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018