மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

வரிவருவாய் அதிகம் பெரும் மகாராஷ்டிரா!

வரிவருவாய் அதிகம் பெரும் மகாராஷ்டிரா!

ஜிஎஸ்டியின் மூலம் அதிக வரிவருவாய் பெரும் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது.

இதுகுறித்து அம்மாநில ஜிஎஸ்டி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்ற ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மறைமுக வரியின் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வருமானம் 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2016 ஜுலை முதல் டிசம்பர் வரையிலான மறைமுக வரியின் வருமானம் ரூ.44.251 கோடியாகும். இது 2017ஆம் ஆண்டில் ரூ.56,901 கோடியாக அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. ஜிஸ்டி அமலுக்கு வந்த முதல் மாதத்தில் ஜிஎஸ்டி வரிவசூல் ரூ. 94,000 கோடியாகவும் அடுத்தடுத்த மாதங்களில் படிப்படியாக குறைந்து செப்டம்பரில் ரூ.92,000 கோடியாகவும் அக்டோபரில் 83,000 கோடியாகவும், நவம்பரில் 80,808 கோடியாகவும் டிசம்பரில் 86,703 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் வரை 56.30 லட்சம் GSTR-3B ரிட்டன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 8 பிப் 2018