மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நிலக்கரியின் இறக்குமதி விலை உயர்வு!

நிலக்கரியின் இறக்குமதி விலை உயர்வு!

சீன வர்த்தகத்தால் சர்வதேச அளவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஏசியா தெர்மல் கோல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் கண்ணன் பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "சீனாவில் நிலக்கரிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் இந்தோனேசியாவில் நிலவும் கால சூழ்நிலைகள் நிலக்கரி விலை உயர்வுக்கு காரணமாகவுள்ளன. பொதுவாகவே சீனப் புத்தாண்டு காலங்களில் விடுமுறை வருவதால் நிலக்கரி விலை சரிவைக் காணும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்காக விலை அதிகரித்துள்ளது. சீனாவில் நிலக்கரி வாங்கும் வர்த்தகர்கள் ஆஸ்திரேலியாவிடமிருந்து அதிக விலைக்கு நிலக்கரி வாங்குகின்றனர். மார்ச் மாதத்தில் நிலைமை சீராகும்" என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018