மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சொடக்கு பாடல்: மாணவர்கள் வன்முறை!

சொடக்கு பாடல்: மாணவர்கள் வன்முறை!

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடலை ஒலிபரப்பாததால், தனியார் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த கல்லூரி மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் பாடல் 3 கோடிக்கும் மேலாகக் கேட்டு ரசிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலில் இடம்பெறும் “வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது... அதிகாரத் திமிர… பணக்கார பவர…” என்கிற வரிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் பாடலை ஒலிபரப்பாததால் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018