மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் பணி!

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட், லோகோ பைலட் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 26,502

பணியின் தன்மை: அசிஸ்டென்ட் லோகோ பைலட் 17,673, தொழில்நுட்பவியலாளர் 8,829.

வயது வரம்பு: 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., ப்ளஸ் 2 , டிப்ளோமா முடித்தவர்கள், பி.இ. அல்லது பி.டெக். முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி: 5/3/18

மேலும் விவரங்களுக்கு www.rrbbilaspur.gov.in/Detailed%20CEN%2001%202018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018