மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தேயிலை ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

தேயிலை ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

2017ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 240.7 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த ஏற்றுமதி அளவானது முந்தைய 36 ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள அதிகபட்ச ஏற்றுமதியாகும் என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

36 ஆண்டுகளுக்கு முன்பு 1981ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 241.25 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்ததே இதுவரையில் அதிகபட்ச ஏற்றுமதி அளவாக இருந்தது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017இல் 18.23 மில்லியன் கிலோ கூடுதலான தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது. இது 8.20 சதவிகிதம் உயர்வாகும். மதிப்பு அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் 5.90 சதவிகித உயர்வுடன் ரூ.4,731 கோடிக்குத் தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018