மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஐ-போன் பயனர்களை கவர்ந்த சார்ஜர்!

ஐ-போன் பயனர்களை கவர்ந்த சார்ஜர்!

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளை சார்ஜ் செய்ய புதிய வசதியை I Love Handles என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆன்ட்ராய்டு பயனர்கள் தங்கள் பல்வேறு கருவிகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு பல கருவிகள் உள்ளன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஒன்றிற்கும் மேற்பட்ட கருவிகளை சிறந்த முறையில் சார்ஜ் செய்வதற்கு ஏற்ற கருவிகள் வெளியானதில்லை. எனவே I Love Handles என்ற நிறுவனம் Node என்ற புதிய சார்ஜிங் கருவியை அறிமுகம் செய்துள்ளது. 3 கருவிகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் இந்த கருவியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018