மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

துரித வளர்ச்சியில் மின்னணு வேளாண் சந்தை!

துரித வளர்ச்சியில் மின்னணு வேளாண் சந்தை!

இந்தியாவில் ஜனவரி மாதம் வரையில், மின்னணு வேளாண் சந்தை மூலம் ரூ.36,200 கோடி மதிப்புள்ள வேளாண் பொருட்கள் கையாளப்பட்டுள்ளதாக வேளாண் துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்காவத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ’இ-நாம்’ எனப்படும் மின்னணு வேளாண் சந்தையில் இதுவரை ரூ.36,200 கோடி மதிப்பிலான பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரையில் மின்னணு சந்தையின் வேளாண் மூலம் மொத்தம் 55,35,953 பரிவர்த்தனைகள் வாயிலாக 1.51,14,847 டன் அளவிலான பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்துள்ளதாக மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் காங்கிரஸ் எம்.பி. ராஜ கவுடா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் கஜேந்திர சிங் ஷேக்காவத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018