மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஆப்பிள் ஐபோன் விலை உயர்வு!

ஆப்பிள் ஐபோன் விலை உயர்வு!

மொபைல்போன் இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியதன் விளைவாக ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரியானது தற்போதுள்ள 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான விலை 4 சதவிகிதம் வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையை ரூ.3,210 வரையில் உயர்த்தியுள்ளது. அதேபோல, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ.2,510 வரையில் உயர்ந்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018