மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

நேபாளத் தேயிலைக்கு சொந்த முத்திரை!

நேபாளத் தேயிலைக்கு சொந்த முத்திரை!

நேபாள நாட்டில் விளையும் தேயிலைக்கான ஏற்றுமதியில் இனி தனது சொந்த குறியீட்டினை பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளதாக ‘தி ஹிமாலயன் டைம்ஸ்’ ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய நேபாள ஆர்தடாக்ஸ் வகைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் இனி டார்ஜெலிங், இந்தியா என்ற குறியீடு இல்லாமல் தனது சொந்த குறியீட்டினை பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. நேபாள தேயிலை மற்றும் காபி மேம்பாட்டு வாரியம், தேயிலை உற்பத்தி தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இத்துறையின் நிபுணர்களின் நீண்டகால முயற்சியால் அதன் சொந்த குறியீட்டைப் பெற்றது. இதற்கு முன்பு நேபாளத் தேயிலையானது டார்ஜெலிங் குறியீட்டோடு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018