மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஏரியில் கிடந்த சாமி சிலைகள் மீட்பு!

ஏரியில் கிடந்த சாமி சிலைகள் மீட்பு!

காஞ்சிபுரம் அருகே ஏரியில் கிடந்த எட்டு கற்சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

சுங்குவார்சத்திரத்தை அருகே பொடவூர் ஏரியில் பழைமையான கற்சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர், தாசில்தார் ரமேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏரியில் கிடந்த எட்டு சாமி சிலைகளைப் பத்திரமாக மீட்டனர். சோதனை செய்து பார்த்ததில் அதில் தங்க நிற வண்ணம் பூசியது தெரியவந்தது. இதில் பெரும்பாலான சிலைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018