மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணி!

இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (ஐடிபிஐ) வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 760

பணியின் தன்மை: நிர்வாக அதிகாரி

வயது வரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.700/- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.150/-

கடைசித் தேதி: 28.02.2018

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018