மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பெட்ரோல்: வரியைக் குறைக்காத மாநிலங்கள்!

பெட்ரோல்: வரியைக் குறைக்காத மாநிலங்கள்!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பாஜக ஆளும் 19 மாநிலங்களில் 4 மாநிலங்கள் மட்டுமே குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக எழுந்த புகார்களையடுத்து, 2017 அக்டோபர் மாதம் மத்திய அரசு இவற்றின் மதிப்புக் கூட்டு வரியை (விற்பனை வரி) குறைக்க முடிவு செய்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியில் ரூ.2 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததோடு, மதிப்புக் கூட்டு வரியை அந்தந்த மாநிலங்கள் தேவைக்கு ஏற்றவாறு குறைக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் 4 மாநில அரசுகளும், ஒரு யூனியன் பிரதேசமும் இதுவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்த தர்மேந்திர பிரதான் அந்த மாநிலங்களின் பெயர்களை வெளியிடவில்லை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018