மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

சோலார்: இந்தியாவில் சீன நிறுவனம் முதலீடு!

சோலார்: இந்தியாவில் சீன நிறுவனம் முதலீடு!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீன சோலார் தகடுகள் இறக்குமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சீன நிறுவனங்கள் சோலார் தகடுகளை உற்பத்தி செய்வதற்கான முதலீடுகளை இந்தியாவில் அதிகளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்க ட்ரம்ப் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கு 30 சதவிகிதம் கூடுதலாக இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சர்வதேச அளவில் சோலார் தகடுகள் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் சீனாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சோலார் மின்னுற்பத்தி வாயிலாக உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வாயிலாகக் குறைந்த செலவில் மின்னுற்பத்தி மேற்கொள்ளும் நடவடிக்கை மேலோங்கியுள்ள அதேநேரம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புகார் கூறி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018