மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வரலாறு காணாத விற்பனைச் சரிவு!

வரலாறு காணாத விற்பனைச் சரிவு!

ஈரோடு மஞ்சள் ஏலத்தில் வரலாறு காணாத அளவில் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒருங்கமைக்கப்பட்ட சந்தைக் குழு சார்பாக நடத்தப்பட்ட ஏலத்தில் மொத்தம் 113 மூட்டை மஞ்சள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட நிலையில், வெறும் 16 மூட்டைகள் மட்டுமே விற்பனையானதால் வர்த்தகர்களுக்குக் கவலை மட்டுமே மிஞ்சியது. விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,419 முதல் ரூ.7,477 வரையிலும், வேர் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,119 முதல் ரூ.6,814 வரையிலும் விற்பனையானது. தரமற்ற பழைய மஞ்சளாக இருந்ததால் பெருமளவு மஞ்சள் வாங்கப்படவில்லை.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018